|
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த நகரத்தார் வணிகர் குடிச்சிறப்பு
"நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொடாது, கொடுப்பதூஉங் குறைகொடாது,
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை (206- 212)"
- பட்டினப்பாலை
பொருளுரை: கலப்பையின் நீண்டத் தடியின் நடுவிடம் போல, நடுநிலைமையுடைய நல்ல நெஞ்சினோர், பழிக்கு அஞ்சி உண்மையைக் கூறி, தம்முடையதையும் பிறருடையதையும் ஒப்பாக எண்ணி, தாம் கொள்ளும் பொருட்களை மிகுதியாகக் கொள்ளாது, தாம் விற்கும் பொருட்களையும் குறைவாகக் கொடுக்காது, பல பொருட்களின் விலையைக் கூறி விற்கும், தொன்றுத் தொட்டு செல்வம் ஈட்டிய வணிகர்களும்.
பன்னாட்டினரும் இனிது உறையும் புகார்
பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம் (213-218)
பொருளுரை: பல மக்கள் கூட்டங்களுடனும் பல்வேறு நாடுகளிலும் சென்று பழகி, வெவ்வேறு உயர்ந்த அறிவுடைய சான்றோராகிய சுற்றத்தார் விழாக்கள் நடத்தும் தொன்மையான ஊருக்குச் சென்று கூடினாற்போல், பழி இல்லாத நாடுகளில் மொழிகள் பலவற்றை அறிந்த, தம்முடைய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள், ஒன்றாக இனிமையாக வாழும், குறையாத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினம்.
2000 வருடத்திற்கு முன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த நவீன துறைமுக வரலாறு History Time with Sriram

Chettinad - The Hidden Gem of Tamil Nadu, Magnificent Mansions & Athangudi Tiles - A video blog in Malayalam by Sujith Bhakthan
Inauguration of Nagarathar Data Unification Centre (NADU) in Koviloor Madalayam, Karaikudi | October 26, 2020
ETNow: History of the Chettiar Business Community
Aattam Pattam Kondattam
USA Time (PST) September 6th, Sunday, 5PM
Nagaratharum Iraipaniyum by renowned speaker Professor So So Meenakshi Sundaram Ayya
Presented by UK Nagarathar Sangam & London Nagarathar Sangam | June 7, 2020
The magnificent jewels of Chettinad
Religious, ritualistic and ornamental jewelry of the rich Chettiar community of Tamilnadu. Jewels of India celebrates and showcases the jewellery traditions of India. The project is supported by Tanishq: a TATA company. The film showcase and highlight the craft and the craftspeople who toil away in anonymity to create the beautiful jewels that we wear. In India, karigars or acharis (goldsmiths) often work with their intuition, imagination and knowledge to craft amazing pieces of jewelry for pretty much every occasion or every part of the body. Jewels of India is a humble attempt to give these craftspeople some recognition.
HD video compilation on Nagarakkovil Iraniyur
Video Courtesy: C Meenakshisundaram of MS Livestream, Chennai
The Story of the Chettiars
Road to Enterprise Series: The story of the Chettiars from their rise to power and unique ways of doing business, to the legacy that lives on even today...
News & Events
- Thiruthalappayanam திருத்தலப்பயணம் - திரு. ராய. சொ. (ராய. சொக்கலிங்கம்)
- Nattukottai Nagarathar Varalaru நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு 1953
- Explore The Real Flavours Of Chettinad Cuisine And Its Culinary Treasures
- The Hindu: When vintage and rare music instruments find a home
- Magnificent, yet abandoned - The Hindu
- Chettinad region still throws up surprises for the heritage lover - The Hindu
- ‘Penang Thaipusam A Journey of Faith (1857-2016)’ Published by Nattukotai Nagarathar Heritage Society (NNHS)
- Read about the Pazhani Paadhayathirai in The Hindu - Tamil edition வெற்றிவேல் முருகனுக்கு: நகரத்தார் ஏற்படுத்திய பழநி பாதயாத்திரை
- The New York Times: India's Lost Party Mansions - an article by Nancy Hass on Chettinad
- Trujetter article on The Culinary Fires of Chettinad
- Pillayar Nonbu 2017 was celebrated by Northern California Nagarathars on Saturday, December 23, 2017
- Watch "The Chettiar Identity", a documentary on traditional homes
- A quick look at five important must-sees for travelers to Chettinad...per the Hindu
- Our Pillayar Nonbu Address Book is live!